மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 14 நாளில் அபராதம் செலுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்து காவல்துவை உத்தரவிட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். இவ்வாறு தமிழக போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால்
14 நாளில் அபராதம் செலுத்த உத்தரவு
