• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு

ByA.Tamilselvan

Oct 20, 2022

தமிழகத்தில் தியோட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நெருங்கி வருவதால் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ160 ல் இருந்து ரூ 190 ஆகவும், சாதாரண தியோட்டர்களில் ரூ130 ல் இருந்து ரூ190 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ60 கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. தீபாவளியை முன்னிட்டு நாளை சர்தார், ப்ரின்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.