• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திமுக தலைவர்.. மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி

ByA.Tamilselvan

Oct 3, 2022

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது.
திமுகவில் உட்கட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 9 ம் தேதி அமைந்தகரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். கருணாநிதிக்கு பின் திமுக திமுகவின் இரண்டாம் தலைவராக இருக்கும் முக.ஸ்டாலின் 7ம்தேதி தலைவர் பதவிக்கு மீண்டும் மனுத்தாக்கல் செய்கிறார். வழக்கம்போல அவர் போட்டியின்றி தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.