• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நடிகர் சிவாஜி பிறந்தநாள் – முதல்வர் மரியாதை..

ByA.Tamilselvan

Oct 1, 2022

நடிகர் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். மேலும் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து பெரியாரால் “சிவாஜி” என்ற பட்டம் பெற்ற அந்த பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர் பராசக்தி ஹீரோவாக புரட்சிக கனல் கக்கி,வரலாற்று நாயகர்களில் திரைவடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலம் அவர்கள் கலைஞரின் உயிரனைய நண்பர் . கலை உள்ள வரை அவரின் புகழ் நிலைத்து நிற்கும் எனத் முதல்வர் தெரிவித்துள்ளார்.