• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என் மீது வழக்கு போடுங்க காத்திருக்கேன்… ஆ.ராசா

ByA.Tamilselvan

Sep 22, 2022

என் மீது வழங்கு போடுங்க அந்நாளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் என ஆ.ராசா எம்.பி பேச்சு
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுசாஸ்திரம் குறித்து திமுக எம்.பி..ஆ.ராசா பேசிய வீடியோ விவாதத்தை கிளப்பியது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள ஆ.ராசா ” என் மீது வழக்கு போடுவோம் என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். அந்த நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் உன்னுடைய மனுஸ்மிருதியையும் ,பகவத் கீதையையும் படித்துக் காட்டுவேன் என்று சவால் விட்டுள்ளார்.