• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்…

Byகாயத்ரி

Sep 22, 2022

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மியான்மரில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்திய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.