• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சென்னை,கோவை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

ByA.Tamilselvan

Sep 22, 2022

தமிழக முழுவதும் சென்னை ,கோவை உள்ளிட்ட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக “பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா ” அமைப்பின் நிர்வாகிகளை மையப்படுத்தி இந்த சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் கேரளா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.