• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காய்ச்சலை தவிர்க்க அனுபவமிக்க மருத்துவரின் ஆலோசனைகள்

ByA.Tamilselvan

Sep 19, 2022

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது .இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனுபவம் மிக்க மருத்துவர்களின் சில ஆலோசனைகள்
தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்…1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.3. சூடான தண்ணீரை குடிக்கவும்.4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும். 5.முட்டைகளை சாப்பிடுங்கள். 6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள். 7. பாதாம் சாப்பிடுங்கள். 8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும். 9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும். 10. நாட்டுக்கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும். 11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.12. அதிக தண்ணீர் குடியுங்கள்.13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.ஆனால் காய்ச்சல் வந்துவிட்டால் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.