• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை தொடர்ந்து சரிவு

ByA.Tamilselvan

Sep 15, 2022

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சில நாட்களாக விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 680 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10க்கு விற்கிறது. மூன்று நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.