• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2-வது நாளாக தங்கம் விலை சரிவு

ByA.Tamilselvan

Sep 14, 2022

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது.தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37 ஆயிரத்து 608-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 701 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.61 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்கிறது. இரண்டு நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.