மேனி பளபளக்க:
சம்பங்கி பூ பவுடர்:

சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி 20 கிராம் வெள்ளரி விதை 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஒருசேர வழுவழுவென அரைத்துக் கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும் போது பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.




