• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தன் பிள்ளைகளிடம் சொத்தை பிரித்து கொடுத்த அம்பானி

ByA.Tamilselvan

Aug 30, 2022

உலக் பணக்காரர்களின் வரிசையில் உள்ள அம்பானி சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
உலகபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் , ஒருமகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஆகாஷிடம் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை ஏற்கனவே ஒப்படைத்துவிட்டார் அம்பானி. இந்த நிலையில் தற்போது தனது இளைய மகள் இஷாவிடம் ரிலையன்ஸ் ரீடைல் நிறவன பொறுப்பையும் இளைய மகன் ஆனந்திடம் புதிதாக தொடங்கியுள்ள எனர்ஜி நிறுவனத்தையும் ஒப்படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.