• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 30, 2022

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது
அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் யார்?
பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார்?
பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் யார்?
ராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக?
பண்புத்தொகை