• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..

Byவிஷா

Aug 18, 2022

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களாகவே பெட்ரோல் விலை இதே அளவில்தான் இருக்கிறது.
டீசல் விலையும் இன்று உயர்த்தப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.94.24 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயராததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.