• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

யானையை தேடிவரும் கும்கியானை

ByA.Tamilselvan

Aug 17, 2022

காயமடைந்த யானைகளை தேடி கண்டுபிடிக்க கும்கியானைகளை வனத்துறையின் பயன்படுத்தி வருகின்றனர். கோவை அனைக்கட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் 2 வது நாளாக 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணியில் உதவுவதற்காக கும்கியானையான கலீம் வரவழைக்கப்பட உள்ளது. தமிழக -கேரள எல்லையில் காயத்துடன் இருந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மாயமாகி விட்டது. யானைக்கு சிகிச்சை அளிக்க இரு மாநில வனத்துறையினரும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.