• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 10, 2022

சிந்தனைத்துளிகள்

• நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்கு
பின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும்.

• தகுதியையும் திறமைகளையும் விட விடா முயற்சியே
வெற்றிக்கான திறவு கோல்.
அது அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது.

• நீங்கள் செய்யும் முயற்சி உங்களையே பதற்றமடைய
செய்யுமானால் அது முடிவில் சிறந்த பலனை தரும்.

• உங்கள் எண்ணங்களை சிறப்பானதாக மாற்றுவதன்
மூலம் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முடியும்.

• மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன
நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக
இருந்தாலும் அதை ஆராய ஒரு போதும் மறந்து விடாதே.