• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறப்பு யாகம் செய்த முதலமைச்சர் மருமகன் -வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Aug 3, 2022

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு யாகம் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் முருகன்கோயிலில் சிறப்பு யாகம் செய்துள்ளார். இந்த யாகத்தின் போது பொதுமக்களுக்கு 3 மணி நேரம் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ,யாகம் நடக்கும் இடத்தை சுற்றி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.