• Sun. Apr 28th, 2024

ஆகஸ்ட் மாதம் எந்தெந்த தேதிகளில் வங்கிளுக்கு விடுமுறை..!

Byகாயத்ரி

Aug 1, 2022

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 10 நாட்கள் வங்கி விடுமுறை.

தமிழகத்தில், ஆகஸ்ட் மாதத்தில் வரும் 9 ஆம் தேதி (மொகரம்), ஆகஸ்ட் 13, 27( 2 ஆம் ,4 ஆம் சனிக்கிழமை), ஆகஸ்ட்7,14,21,27( ( ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட்15( சுதந்திர தினம்), ஆகஸ்ட் 19( கிருஷ்ண ஜெயந்தி), ஆகஸ்ட் 31 (விநாயகர் சதுர்த்தி). இந்த நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *