• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

டைட்டானிக்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்..!‘

ByA.Tamilselvan

Jul 26, 2022

டைட்டானிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 80.
1970-களில் வெளியான ‘ஓமன்’, ‘டாரன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டேவிட் வார்னர். 1997-ல், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டைட்டானிக்’ படத்தில் நடத்தியுள்ளார்.
பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.