• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

2026 ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி

ByA.Tamilselvan

Jul 15, 2022

பாமக தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2026 ல் பாமக தலமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற அவர் .அடுத்து 10,15 ஆண்டுகளுக்கு எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றார். கூட்டணிக்கட்சியினர் இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் அன்புமணி நம்பிக்க தெரிவித்துள்ளார்.