• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை கட்டாயம்..

Byகாயத்ரி

Jul 13, 2022

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக நத நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய போக்குவர்த்துப் பொது ஆணையம் அறிவித்துள்ளதாவது: சீருடை அணியாமல் வாகனம் ஓட்டுனர்களுக்கு 500 ரியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் சாம்பல் நிறச் சட்டை, பெல்ட், கருப்பு கலர் பேண்ட் அல்லது சவூதி உடை( தோப்பு) அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.