• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 27, 2022

• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.
அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே
வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.

• கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி,
அதைத் தாமதப்படுத்துவது.

• அதிர்ஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.
கோழைகளை திணறடிக்கிறது.

• சிக்கனமாக வாழும் ஏழை,
சீக்கிரம் செல்வந்தனாவான்.

• நகரங்களை உருவாக்க வருடங்கள் ஆகும்.
• அழிப்பதற்கு மணித்துளிகளே போதும்.