• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 13, 2022

சிந்தனைத் துளிகள்

• இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது..
அதன் பெயர் சாமர்த்தியம்.

• புதிதாய் புண்ணியத்தை தேடுவதை விட்டுவிட்டு,
செய்த தவறுகளை சரி செய்து பாவத்தை துடைத்தெறியுங்கள்.

• உன் வாழ்வில் யார் வந்தாலும் போனாலும் இறுதிவரை
உன்னோடு நான் தான் என்கிறது தனிமை.

• முட்களையும் ரசிக்க கற்றுக் கொள்..
வலிகளும் மறந்து போகும்.

• சூழ்நிலை மாறும் போது..
சிலரது வார்த்தைகள் மாறும்..
பலரது முகங்கள் கூட மாறும்..
இதுவே நிதர்சனம்.