• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு..!

Byகாயத்ரி

Mar 22, 2022

உலக முழுவதும் மண் வளத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு இன்று லண்டனில் இருந்து தொடங்கினார்.

இந்தப் பயணத்தை ரஃப்பல்கர் சதுக்கத்தில் ஒரு 7 வயது சிறுமி தொடங்கிவைத்தார். இதற்கு முன்னதாக ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து, தனி ஆளாக இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும் சுமார் 30,000 கிமீ பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 கண்டங்களில் 27 நாடுகளுக்குப் பயணித்து இந்தியாவுக்கு திரும்பவுள்ளார். இந்தப் பயணத்தில் அவர் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் சந்திக்கவுள்ளார்.