• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 21, 2022

• துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள
தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

• எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.

• நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.. நாம் பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது.

• எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.

• இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான்.
அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.