• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சயின்ஸ் பிக்சன் படத்தில் ஹன்சிகா!

விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா தற்போது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கண்ணன் இயக்க உள்ளார். மேலும் இவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதை அடுத்து எளிய முறையில் பூஜை ஒன்றும் செய்யப்பட்டது என்பதும் இந்த பூஜையில் ஆர்.கண்ணன், ஹன்சிகா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூபாய் ஒரு கோடி செலவில் சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இந்த படத்திற்காக சயன்ஸ் லேப் ஒன்றின் செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.