ப்ரூட் பேசியல்:
தேவையானவை:
வாழைப்பழம்- 1, பீட்ரூட்- 1ஃ4 துண்டு, கேரட்- ½ துண்டு,
செய்முறை:
பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் வாழைப்பழம், கேரட், பீட்ரூட் போன்றவற்றினைப் போட்டு மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்தால் முகம் பளிச்சிடும்.