• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தாய் யானையின் பாச போராட்டம்!

அன்பை வெளிப்படுத்துவதில், தாய் அன்பை மிஞ்சி எதுவும் இல்லை! அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் தான் வால்பாறையில் நிகழ்ந்துள்ளது!

வால்பாறையில் யானை குட்டி ஒன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.. தனது குட்டியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத தாய் யானை தனது தும்பிக்கையால் குட்டியை எழுப்ப முயற்சித்தது! தாய் யானையின் பாசப்போராட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ இணையத்தை உலுக்கியுள்ளது..