• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவா வயது ( 30 ) இவரை அப்பகுதியில் வந்த காட்டு எருமை ஒன்று திடீரென தாக்கியதால், நிலை குலைந்து போய் மயங்கி விழுந்தார்.

சிறு காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.