• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீபிகா படுகோனேயின் தில்சில் ஆபாச பதிவு

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த ’83’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.


தற்போது இரண்டு இந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் 63 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ள தீபிகா நேற்று கொஞ்சம் ஆபாசமான ‘ரெட் ஹாட்’ புகைப்படங்கள் சிலவற்றையும், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

“சூடான சிவப்பு மிளகாய் ஆக இருக்க ஆசை” என அந்த வீடியோவுக்கு ‘கேப்ஷன்’ கொடுத்துள்ளார் தீபிகா. போட்டோக்களைப் பார்த்தால் பாலிவுட் நாயகி போல இல்லாமல் ஹாலிவுட் நாயகி போல இருக்கிறார். அதனாலோ என்னவோ 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.