• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 18, 2022
  1. ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன? மாலைப்பாடல்கள்
  1. இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிகப் பழமையானது
    பருத்தி தொழில்
  2. தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் எங்குள்ளது?
    புதுடெல்லி
  3. ‘டாண்டியா’ நடனம் எந்த மாநிலத்தில் புகழ் பெற்றது?
    குஜராத்
  4. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
    இந்தியா
  5. உலகில் மிக அதிகமாக விற்பனையான இரண்டாவது புத்தகம்?
    ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு
  6. அர்ஜூனா பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்படுகிறது?
    விளையாட்டுத்துறை
  7. உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர் யார்?
    லியார்னோடா டாவின்ஸி
  8. இந்தியாவின் மிகப்பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
    கொல்கத்தா
  9. தன் நாட்டு பெயரை அதன் தபால் தலையில் காட்டாத நாடு?
    இங்கிலாந்து