• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

Byகாயத்ரி

Jan 3, 2022

நாடு முழுவதும் 15-18 வயது வரையிலான 10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசு பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.