• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் நீதிபதி G.R. சுவாமிநாதன் வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தீபத்தூண் தொடர்பான நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற நீதி அரசர் ஜி ஆர் சாமிநாதன் மலை மேல் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்து தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வருடம் தீபம் ஏற்ற உத்தரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் இதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீதிபதி G.R. சுவாமிநாதன் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் சுவாமி தரிசனம் செய்ய திருப்பரங்குன்றம் வருகையால் பரபரப்பாக காணப்பட்டது.