பள்ளி வளாகம், கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை ஈடுபடுத்துவது பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் -என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.