நடப்பாண்டு முதல்முறையாக 3,000 பக்தர்களுக்கு ஆன்லைனில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

நவம்பர் 18 காலை 11 மணி முதல் நவம்பர் 20 மாலை 3 மணி வரை ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
நவம்பர் 20 மாலை 4 மணிக்கு கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, SMS மற்றும் இணையதளத்தில் அனுமதி சீட்டுகள் வழங்கப்படும்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 1,500 பேருக்கும், வெளியூர் பக்தர்கள் 1,500 பேருக்கும் பாஸ் வழங்கப்படும் -என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.