• Mon. Nov 16th, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பதினோரு முனைகளில் இருந்து பிரச்சார இயக்கம் துவக்கம்..,

ByP.Thangapandi

Nov 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது,

இதில் சென்னையில் டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர்-யை சந்தித்து தங்களது கோரிக்கையை மனுக்களை அளிக்க பிரச்சார இயக்கம் சார்பில் ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் உசிலம்பட்டியில் துவங்கி உள்ளது.,

இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,