• Sat. Nov 7th, 2026

பாதுகாப்பான தீபாவளி தீ தடுப்பு ஒத்திகை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பாக பாதுகாப்பான தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தீ தடுப்பு செயல் விளக்க ஒத்திகை நடைபெற்றது ,

இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.இதில் தாய் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.