• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு..

நாளை (அக்டோபர் 28) முதல் ஆவின் பொருள்கள் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

100 கிராம் நெய் ரூ.85ல் இருந்து ரூ.95ஆக அதிகமாகவும்,

100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக அதிகமாகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகமாகவும்,

1/4 கிலோ குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 1/4 கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆகவும்,

200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.