அதிமுக பொருத்தவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம்
31 ஆண்டுகளாக ஆளுங்க இருந்துள்ளோம் பத்திரிக்கையில் கூட்டம் நடத்துகிறேன் என்று செய்தி போட்டு வருகிறீர்கள்.

அனைவரும் என்னை அன்பாக வந்து பார்ப்பார்கள் சிவி சண்முகம்,நத்தம் விஸ்வநாதன் தங்கமணி உள்ளிட்டார் அன்பாக வீட்டுக்கு வருவார்கள்.
மூன்று மாதத்துக்கு முதல் தாராபுரத்தில் வெற்றி பெற்றோம் தற்பொழுது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். அப்போது நான் பொறுப்பாளராக இருந்தபோது 80 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வாங்கினோம்

எங்களை பொறுப்பாளராக போடவில்லை எங்களுக்கு நான்கு பூத் கொடுத்தார்கள்
நாங்கள் பகுதி செயலாளர்கள் அனுப்பினோம் நாங்கள் கொடுத்த பூத்தில் அதிக ஓட்டு வாங்கி கொடுத்துள்ளோம். கட்சி நல்லா இருக்கணும் அண்ணாதிமுக எங்களுடைய கட்சி 1972 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினர் அம்மா பாதுகாத்து வந்தார் அதிமுக எங்கள் இயக்கம் நாங்க எங்கேயும் செல்லவில்லை இங்கே தான் இருக்கிறோம்
மக்கள் பணியை செய்து வருகிறேன்.

கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொடுத்தது அதிமுக தான்
50 ஆண்டுகள் வளர்ச்சி கொடுத்துள்ளோம் இந்த இயக்கம் தான் எங்களுக்கு பதவி கொடுத்தது அதிமுக செல்வாக்கு தாராபுரம் மதுராந்தகத்தில் அதிமுகவுக்கு பிறந்த ஓட்டு குறைந்துள்ளது. அம்மா இறப்பிற்கு பிறகு டி டி வி தினகரன் 20 சீட்டு கேட்டார் அவர்களும் உள்ளே இருந்திருந்தால் 2021 இல் அம்மா ஆட்சி அமைந்திருக்கும்.
2024 தேர்தலில் பாஜக கூட இருந்தால் 4 மத்திய மந்திரி உருவாக்கி இருப்பார்கள்
நிறைய கூட்டணியை இழந்துவிட்டோம் அதெல்லாம் இருந்திருந்தால் கட்சி வலுவாக இருந்து இருக்கும்.
வெளில போனவர்கள் பிரிந்து போனவர்கள் அனைவரையும் பொதுச் செயலாளர் அரவணைப்பார்கள் என நம்புகிறோம் தாராபுரம் தொகுதி குண்டடம் நம்முடன் கோட்டை ஆனால் இந்த முறை ஓட்டு குறைவாக வந்துள்ளது. நம்ம கொடுத்த தொண்டர்கள் பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர் பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சியில் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போட இருந்தார்கள்.
நமக்கு கீழே இருக்கும் தொண்டர்கள் எந்தவிதமான எதிர்பாராமல் இரட்டை இலைக்கு வாக்களித்தார்கள்.

அதிமுக பலப்படும் அம்மா நினைத்தப்படி தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வரும்
பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும்
பொதுச் செயலாளர் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை பிரச்சனைகளை ஆராய்ந்து எல்லாத்தையும் அரவணைத்து ஒன்று சேர்த்து கட்சி பலப்படுத்தும் அவரும் செய்வார் என நம்புகிறோம்.
அண்ணன் செங்கோட்டையில் இடம் தான் கேட்க வேண்டும் செங்கோட்டையன் தவெக செல்வதற்கு அவருக்கு வலுக்கட்டமான சூழல் ஏற்பட்டது சின்னம்மா டிடிவி தினகரனை அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.



