• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா..,

2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் விலகினார். எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய அனுமதிக்கும்படி பிரதமர் மோடிக்கு எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

கட்சியை வலுப்படுத்த முழுநேர பணியில் ஈடுபட ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன். முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில்தான் எனது நலன் என்று அவர் கூறியுள்ளார்.