சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டி SRNM கல்லூரி அருகில் வைத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை QR code மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் எடுத்து கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் நோட்டிஸ் வழங்கி எடுத்துக் கூறினார். முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மேற்கு வட்டார தலைவர் கார்த்திக் வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்ட மண்டல நிர்வாகிகள் ஒத்தையால் வேலுச்சாமி மேட்டுப்பட்டி மகேந்திரன் கொல்லப்பட்டி மோகன் சடையம்பட்டி மாரிமுத்து அய்யம்பட்டி பெருமாள் ரெட்டியார் சிந்தப்பள்ளி ராம் பிரபாகரன் முள்ளி சேவல் கருத்துத்துறை உப்புத்தூர் பரத்ராஜ் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ் சத்திரப்பட்டி லட்சுமணன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.





