• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் காவல் ஆணையர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Sep 22, 2026

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை வரும் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.