• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மரக் கதவிற்கு வெள்ளி தகடுகள்..,

ByKalamegam Viswanathan

Sep 13, 2026

:அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு 17. 09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, இத்திருகோயிலில் உள்ள 16 உலோக விக்ரகங்களுக்கு அரசின் அனுமதி பெற்று திருக்கோயில் நிதியில் ஜெடி பந்தனம் செய்யும் பணி நடை பெற்று வருகிறது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு 17. 09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, உபயதாரர் செலவில் வெள்ளிம்பல நடராஜர் சபை முழுவதுமாக சுத்தம் செய்து புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு 17. 09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, மூலஸ்தான அம்மன் பாதத்தில் உள்ளது சொர்ண பந்தன பத்ம தகடிற்கு கூடுதல் தங்கம் பயன்படுத்தி பழுது நீக்கும் பணி நடை பெற்று வருகிறது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு 17. 09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அம்மன் மற்றும் சுவாமி சன்னதி அர்த்த மண்டப வாசலில் உப்புற மற்றும் வெளி புற வாசல் மரக் கதவிற்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு ஜொலிப்பாக உள்ளது.