• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வீட்டில் அறைக்குள் சென்று பூட்டிய சிறுமி., மீட்ட தீயணைப்புத்துறையினர்..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு மகாத்மா காந்தி எட்டாவது தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் இவரது மகள் யாஷிகா வயது 4 படுக்கை அறையில் உள்புறமாக தாழ்ப்பாள் போட்ட நிலையில் யாஷிகா கதவை திறக்க முடியவில்லை எனினும் பெற்றோர்கள் ஆகியோர் அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க எவ்வளவு முயன்றும் திறக்க முடியாததால் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையான உள்ளார் கணேஷ் தலைமையில் ஆன வீரர்கள் கதவை உடைக்காமல் பாதுகாப்பாக கதவை திறந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.