சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூலித்தேவர் 311 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 311 வது பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வைத்தார் மேலும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதிநிவாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா சாத்தூர் மேற்கு வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

கலந்து துணை தலைவர்கள் ஆறுமுகம் சேதுராமலிங்கம் ரவி சின்னப்பன் சதாம் உசேன் ஒன்றிய நிர்வாகிகள் கருத்துத்துறை பாரத் ராஜ் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தொகுதி இளைஞரணி தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.




