முகாமினை புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ப.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் டாக்டர் சிவக்குமார் அரசு மருத்துவ கல்லூரி பேரராசிரியர் கலந்து கொண்டார். வாழ்த்துரையாக மருத்துவர் செந்தில்குமார்
மருத்துவர் வெண்முகில் தாய்மார்களுக்கு தாய்பாலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார்கள்.

பயனாளிக்களுக்கு புரோட்டின் மாவு, பேரிச்சம் பழம், பிஸ்கட், தாய்பால் அவசியம் குறித்த கையேடு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் துணை ஆளுனர் பிரகாஷ் உறுப்பினர்கள் அருணாசலம், காசிராசன், செந்தில்குமார் சாமி நாதன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயலாளர் வினோத்குமார் செய்திருந்தார்.
நன்றியுரை மருத்துவர் ஆறுமுகம் கூற விழா இனிதே நிறைவு நடைபெற்றது.
50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றார்கள்.




