• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

விராலிமலையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து த வெ க சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Aug 4, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டு வருகின்றனர்.