• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த V.M.ராஜலெட்சுமி..,

ByK Kaliraj

Jul 30, 2026

இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் கழக மகளிர் அணி இணை செயலாளர்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் V.M.ராஜலெட்சுமி தரிசனம் மேற்கொண்டார்.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்,சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.