• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி.!

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன்என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ராஜ்மோகன்..,

சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.

மாணாக்கருக்கு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரைத்துள்ளேன் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.