சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240க்கும், கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




